Saturday, December 29, 2012

நட்பு


ஒவ்வொரு முறை நான் சோர்ந்து போகும்போதும் 
ஆறுதல் சொல்லி அன்பு செலுத்தினாய் .....

சுகமான கனவு போன்ற நம் நட்போ 
சுற்றி இருப்பவர்களின் சந்தேக பார்வையில் 
சோதனையாகவே ஆனது..

-- 
என்றும் நட்புடன் 
$ஜெயமாறன் நிலாரசிகன் $

2 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

Unknown said...

காயங்கள் பல மனதில்
பாலமாக நினைத்த
தோழி பிரிகையில்....