Saturday, October 20, 2012

ஏனோ நீ என்னை அலச்சியம் செய்கிறாய்

ஏனோ நீ  என்னை அலச்சியம் செய்கிறாய்


உன்னை  காண தேடிவந்தேன் நான்.,
நீயோ ஓடி ஒளிந்துகொள்கிறாய் 
வெட்கத்திலா இல்லை வேறுப்பதினாலா?

ஏன் என்று தெரியவில்ல ! ஏனோ நீ 
என்னை நீ அலச்சியம் செய்கிறாய்.,
எத்தனை முறை காயம் கண்டாலும் 
என் இதயம் உன்னை மறக்க நினைக்கவில்லை.....

ஒவ்வொரு மணித்துளியும் என்மனதில் உன்நினைவு 
ஒவ்வொருமுறை நீ வெறுத்து ஒதுக்கும்போது 
உடைக்கபடுகிறது என் இதயம் என்னும் கனவுக்கோட்டை

4 comments:

சிட்டுக்குருவி said...

அழகான கற்பனை..
தொடருங்கள்

Jeyamaran .A said...

நன்றி நண்பரே...........

Sasi Kala said...

எதிர்பார்ப்பில்லா அன்பு சிறப்பு.

Jeyamaran .A said...

தங்கள் கருத்திற்கு நன்றி