Saturday, October 20, 2012

ஏனோ நீ என்னை அலச்சியம் செய்கிறாய்

ஏனோ நீ  என்னை அலச்சியம் செய்கிறாய்


உன்னை  காண தேடிவந்தேன் நான்.,
நீயோ ஓடி ஒளிந்துகொள்கிறாய் 
வெட்கத்திலா இல்லை வேறுப்பதினாலா?

ஏன் என்று தெரியவில்ல ! ஏனோ நீ 
என்னை நீ அலச்சியம் செய்கிறாய்.,
எத்தனை முறை காயம் கண்டாலும் 
என் இதயம் உன்னை மறக்க நினைக்கவில்லை.....

ஒவ்வொரு மணித்துளியும் என்மனதில் உன்நினைவு 
ஒவ்வொருமுறை நீ வெறுத்து ஒதுக்கும்போது 
உடைக்கபடுகிறது என் இதயம் என்னும் கனவுக்கோட்டை

Friday, October 5, 2012

என்னவளுடன் நான்...........

என்னவளுடன் நான்...........


என்ன ஆச்சரியம் விண்ணுலக தேவதை என்னுடன் 
வானில் வட்டமிட்டு செல்கிறதே.......
எதிர் எதிரே ஒரு அடி இடைவெளியில் அவள் கண்கள் 
ஈட்டி முனையை போல என் இதையத்தை குத்தி கிழிகிறதே......

உன் கண்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என தெரியவில்லை 
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மொழி பேசிக்கொண்டிருக்கிறது......
மெளனமாக நீ பேசும் அழகை ரசித்து பார்த்தேன் 
நீ என்னை பேச சொல்லியதைகூட மறந்து......

--
என்றும் நட்புடன் 
$ஜெயமாறன் நிலாரசிகன் $