Friday, December 24, 2010

பிறந்த நாள் கொண்டாட்டம்


அன்புள்ள நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு என்னோட ப்லோக்க்கு இன்னைக்கு முதலாம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து சொல்றவங்க சொல்லலாம் இல்ல அட பாவி ஒரு வருஷமா கவிதை என்ற பேருல மொக்கை போட்டு என்னகள சாவடிக்குறயனு திட்டுறவங்க திட்டலாம். அறிமுகம் இல்லாமல் புதிதாக கிடைத்த நண்பர்கள் கவலைகளை கூட காமெடியாக மாற்றக்கூடிய நல்ல நண்பர்களை குடுத்த பதிவுலகத்திற்கு என்றும் என் நன்றிகள் . யாரும் கேக் சாப்பிடாம போககூடாது இந்தாங்க எடுத்துகோங்க.

இதோடு மற்றும் ஒரு செய்தி இனி இந்த வலைதளத்தை நிலா ரசிகன் என மாற்ற உள்ளேன் காரணம் கேட்க்க கூடாது. அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் சத்தியமா நான் இன்னும் யாரையும் காதலிக்கலா ஏன யாரும் என்ன காதலிக்கலா இத வலைடளைதில் வரும் கவிதைகள் அனைத்தும் சும்மா பொழுது போக்குக்க எழுதுனது மற்றபடி வேற ஒன்னும் இல்ல. எனக்கும் காதல தவிர வேற ஒன்னும் எழுத தெரியல என்பதே உண்மை.

16 comments:

ஜெரி ஈசானந்தன். said...

congrats ....you rock...

யாதவன் said...

பிறந்த நாள் வாழ்த்து

சௌந்தர் said...

வாழ்த்துக்கள்...சரி அடுத்து வருடத்திற்குள் உங்களை யாராவது காதலிப்பார்கள்

Dharshi said...

வாழ்த்துக்கள்..

இனியவன் said...

உங்களுக்கு காதலிக்க தடையில்லை.தராளமாக காதலிக்கவும்,காதலி கிடைக்கவும் வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள் .

Jeyamaran said...

@ ஜெரி ஈசானந்தன்
நன்றி

Jeyamaran said...

@ யாதவன்
நன்றி

Jeyamaran said...

@ சௌந்தர் and @இனியவன்

வேணாம் நண்பா நான் நிம்மதியா இருக்காது உங்களுக்கு பிடிக்கலையா இந்த காதல் வேண்டவே வேண்டாம்

Jeyamaran said...

@ Dharshi
@ நண்டு @நொரண்டு -ஈரோடு


மிக்க நன்றி

cheena (சீனா) said...

அன்பின் ஜெயமாறா

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நிலா ரசிகன் என்பது நிலாவினை ரசிப்பவன் என்றும் நிலாவினால் ரசிக்கப்படுபவன் என்றும் பொருள் கொள்ளலாம். எப்படி இருப்பினும் விரைவினில் ஒருவரால் ரசிக்கப்படவும் ஒருவரை ரசிக்கவும் நல்வாழ்த்துகள். நல்வாழ்த்துகள் ஜெயமாறா - நட்புடன் சீனா

வெறும்பய said...

வாழ்த்துக்கள் .

கோமாளி செல்வா said...

//கவிதை என்ற பேருல மொக்கை போட்டு என்னகள சாவடிக்குறயனு திட்டுறவங்க திட்டலாம்////

ஹி ஹி ஹி .. மொக்க நல்லது .. எனக்கு ரொம்ப பிடிக்கும் ..
ஒரு வருடம் கடந்ததற்கு வாழ்த்துக்கள் ..!!

நிலாரசிகன் said...

//இதோடு மற்றும் ஒரு செய்தி இனி இந்த வலைதளத்தை நிலா ரசிகன் என மாற்ற உள்ளேன் காரணம் கேட்க்க கூடாது.//

நண்பருக்கு,

நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கடந்த 10 வருடங்களாக இணையத்திலும்,இலக்கிய இதழ்களிலும் கவிதைகள்/சிறுகதைகள் எழுதி வருகிறேன்.

வேறு ஒரு பெயர் தேர்ந்தெடுத்துக்கொண்டால் மகிழ்வேன்.

புரிதலுக்கு நன்றி,

நட்புடன்,
நிலாரசிகன்.

யாதவன் said...

வாழ்த்துக்கள் .

தருமி said...

வாழ்த்துகள்.....