Friday, August 13, 2010

விதியின் பாதையிலே விடை தெரியாத என் காதல் பயணம்

கனவில் மட்டும் காதல்
கண்ணீர்த்துளிகளில் மட்டுமே வாழ்க்கை
வலிக்கும் நினைவுகள்
வீணாகும் வாழ்க்கை
கௌரவம் என சொல்லும் உந்தன் மனம்
கவலையில் வாடும் எந்தன் மனம்
விடை தெரியாத என் காதல் பயணம்
விதியின் பாதையிலே...............

5 comments:

ப.செல்வக்குமார் said...

//விடை தெரியாத என் காதல் பயணம்
விதியின் பாதையிலே.......///
அட விடுப்பா ..!!
இதுக்குப் போய் இம்பூட்டு பீல் பண்ணிக்கிட்டு ...

வெறும்பய said...

Dont Feel Dear...

ஜீவன்பென்னி said...

இறுதி வரிகள் நல்லாயிருக்கு.

யாதவன் said...

nice keep it up

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள்