Saturday, July 3, 2010

விடை தெரியாத என் காதல் பயணம்

உலகில் எத்தனையோ பெண்
இருக்க அவள் மீது மட்டும்
எனக்கு ஏன் காதல் மலந்தது

அன்று நான் அடைந்த இன்பத்திற்கு
அளவில்லை இன்று
அவள் பிரிவின் துன்பத்திக்கு
காரணம் புரியவில்லை


பின் மரணத்தை நேசித்தேன்
அவள் என்னுடன் பேச மறுத்த
இந்த நேரத்தில்

அந்த மரணமும் கூட
என்னை ஏற்க்க மறுக்கிறது
காரணம் என்ன

விடை தெரியவில்லை
விதியின் பயணமோ
முடியவில்லை

3 comments:

ஹேமா said...

ஏன் இப்படி வலி !
மனம் கனத்துப் போகிறது கவிதை.
படங்களும் கூட.

Jeyamaran said...

தெரியவில்லை தோழியே...............

நிலாமதி said...

பேச மறுத்ததால் ஏன் மரணத்தை விரும்புகிறீர்கள் . இன்னும் வாழ்க்கை உங்களுக்கு இருக்கு .
காலம் வலிகளை ஆற்றும் மருந்து வாழுங்கள் காத்திருங்கள். விஷ் யு குட் லக்