Saturday, December 26, 2009

கல்லூரியில் அவளை கண்ட மட்டமான நினைவு.......

கல்லூரியில் நடக்கையில்
எதிர்வரும் உன்னை
விழிகள் தீண்டுகின்றன!

பார்வை பரிமாற்றங்கள்
நடந்த பின்னும்
ஒன்றுமறிதவளாய் நீ செல்கிறாய்!

கடந்த காலத்தின்
காதல் நினைவுகளை
கடந்து நானும் செல்கிறேன்!

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் ஜெயமாறா

நான் செல்கிறேன் என்ற இறுதி வரி நானும் செல்கிறேன் என்றிருந்தால் ........நன்றாக இருக்குமா ?

நல்வாழ்த்துகள் ஜெயமாறா
நட்புடன் சீனா