Saturday, December 26, 2009

காதல் கிறுக்கன்........

நீ என்ன லூசா??"

கழுத்தை சாய்த்து

பார்வை இறக்கி

நீ கேட்கும்

அழகுக்காகவே

பைத்தியமாகலாமடி

என்று எண்ணி உன் பின்னே

வந்தேனடி என் பிரியசகியே.......

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் ஜெயமாறா

பொதுவாக இவை எல்லாம் நடப்பது காதலைல் மட்டும் தான்

நல்வாழ்த்துகள் ஜெயமாறா
நட்புடன் சீனா