Saturday, December 26, 2009

கண்ணீர்..... கண்ணீர்.........

கண்ணீரை நன் ரசித்தேன்

எனக்காக அவள் அழும் போது

அதே கண்ணீரை நன் வெறுக்கிறேன்

என்னைபிரிந்து அழவைக்கும் போது..........

2 comments:

newstamilcinema said...

Romba adi vagi irrupiyo?

cheena (சீனா) said...

அன்பின் ஜெயமாறா

கண்ணீரின் இரு பக்கங்கள் - கண்ணீர் இருவருடையது. ஒன்று ரசிக்க வைக்கிறது . மற்றொன்று அழ வைக்கிறது.

நல்வாழ்த்துகள் ஜெயமாறா
நட்புடன் சீனா