Thursday, December 24, 2009

கருப்பு நிறம்

தோல் தேய்த்து போகும் வரை

கழுவுகிறேன்

சபை முன்னே சரில்லாத என்

கருப்பு நிறத்தை..........

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் ஜெயமாறா

கருப்பு தான் எனக்குப் பிடித்த கலரு
கவலைப்படாதே - தனன்ம்பிக்கையினை இழக்காதே

நல்வாழ்த்துகள் ஜெயமாறா
நட்புடன் சீனா