Friday, December 25, 2009

அவள் என்னை வெறுத்தாலும் அவளே ஜெயம்

அழ வைப்பது அவள் என்று தெரிந்தும்

அடம் பிடிக்கிறது என் கண்கள்

அவளை தான் காணவேண்டும் என்று

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் ஜெயமாறா

என்ன செய்வது - இது இயல்பான காதல் - கண்கள் அழத்தான் செய்யும்

நல்வாழ்த்துகள் ஜெயமாறா
நட்புடன் சீனா