Friday, December 25, 2009

என் இதயத்தில் ஓட்டையா?

மருத்துவ அறிக்கை சொன்னது

என் இதயத்தில் ஒட்டியம்

மன அறிக்கை சொன்னது

என் இதயம் தொலைந்து

பல மதங்கள் ஆயின என்று

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் ஜெயமாறா

இதயத்தினைத் தொலைத்தவனுக்கு அதிலுள்ள ஓட்டைகள் தெரியாது

நல்வாழ்த்துகள் ஜெயமாறா
நட்புடன் சீனா