Thursday, December 24, 2009

ஒவ்வொரு முறை

ஒவ்வொரு முறை என்னை கடந்து செல்லும் போது
என்னிடம் கலவாடி செல்கிறாள்
பணத்தை அல்ல என் மனதை

என் உயிர் தோழனிடம் முறையிட்டேன்,
அவளை கண்டுபிடிக்க வேண்டும் என்று
தண்டிபதற்க்கு அல்ல சொந்தமாக்குவதர்க்கா

என் உயிர் மறைந்தாலும் என் பிரியமான அவளை
மறக்க மாட்டான் இந்த மாறன்

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் ஜெயமாறா

கொஞ்சம் அடக்கியே வாசி - இந்த வயசுல வீர வசனம் பேசுறதெல்லாம் இயல்பு. ஆனா வேலைக்கு ஆகாது ஆமா

நல்வாழ்த்துகள் ஜெயமாறா
நட்புடன் சீனா

Jeyamaran said...

ஹ்ம்ம் சரி சார்